நாங்களா அப்பவே அப்படி

மூன்றாம் நமபர்:டேய் எதுக்கு டா அந்த ஆள தள்ளி விட்ட

சிறியவன் :எங்க சார் சொல்லி இருக்காரு

மூன்றாம் நமபர் :என்னனு

சிறியவன் :ஆழம் தெரியாம காலைவிடாதேனு

மூன்றாம் நமபர் :அதுக்கு எதுக்கு இந்த ஆள தள்ளிவிட்ட

சிறியவன் :காலைவிடாதேனு சொன்ன சார் ஆளை தள்ளி விடாதேன்னு சொல்லலையே
அதா அவன தள்ளிவிட்ட இப்போ எவளவு ஆழம்னு வந்து சொல்லுவா அவனே ............


நாங்கலாம் அப்பவே அப்படி .....இப்ப ரொம்ப ........!!!!

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (15-Jan-15, 9:40 pm)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
பார்வை : 248

சிறந்த நகைச்சுவைகள்

மேலே