திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்
ஈரடியில் ஏழு உலகையும்
ஆண்ட மனிதக் - கடவுள் !
அகரத்தை முதலாக எடுத்து
உரைத்த முழுமுதல் -கடவுள் !
அறம் பொருள் இன்பம் என
முப்பாலையும் கலந்துரைத்த -தெய்வப்புலவர்
வாழ்க திருவள்ளுவர் புகழ் !
வளர்க வள்ளுவரின் தமிழ் !