உன்னை கடக்கும் - வேலு

தலை கவிழ்ந்தேன்
முகம் மறைத்தேன்
முகவரி தொலைத்தேன்
பிறை நிலவாய் தேய்கிறேன் தினம்

உன்னை கடக்கும் போதெல்லாம் !!!

எழுதியவர் : வேலு (16-Jan-15, 3:52 pm)
பார்வை : 253

மேலே