காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

காதல்
அழகின் சிற்பமே!
நீ கொள்ளை அழகு
உன்னை அஞ்சி
இருளை தேடும் நிலவு

உன்னை காணும் முன்
ஓவ்வொரு இரவும் தூக்கம்
கண்ட பின் ஓவ்வொரு
நொடியும் ஏக்கம்

உன் அழகுக்கு விலை
என்ன?உன் புருவத்தை ஓவியமாக
செதுக்கிய என் இதயமா?
உன் நினைவுகள் கலந்த
என் உயிரா கேள்!

இரண்டயும் ஒருமித்து
தருகிறேன்.சொல் என்னை
காதலிக்கிறேன் என்று ,

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (16-Jan-15, 5:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 133

மேலே