மங்கையின் காதல்..

மங்கைக்குள் கங்கை உண்டு
துன்பம் வரும் போது
கண்ணீராக வெளிப்படும்..
மங்கைக்குள் வரம் உண்டு
கோபம் வரும் போது
நெருப்பாக வெளிப்படும்.
மங்கைக்குள் அன்பு உண்டு
பாசம் வரும் போது
தாய்மையாக வெளிப்படும்..
மங்கைக்குள் காதல் உண்டு.
இன்பம் வரும் போது
வெளிப்படும் கவிதைகளாக..

எழுதியவர் : (17-Apr-11, 7:08 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 484

மேலே