நினைவு !

என்றோ நான் செய்த பாவம்
இன்னும் துரத்துகிறது
உன் நினைவாய் வந்து !

எழுதியவர் : dpa (17-Apr-11, 9:40 pm)
சேர்த்தது : deeps
பார்வை : 460

மேலே