உன்னை பிரியும் தருணம்

உன்னை விட்டு பிரியும் போதெல்லாம் ,
நான் தனியே பேசிகொள்கிறேன் .
என் நிழலுடன் அல்ல...
உன் நினைவுகளுடன் ..!

எழுதியவர் : சக்தி (17-Apr-11, 9:56 pm)
சேர்த்தது : சக்தி
பார்வை : 533

மேலே