ஒரு ருபாயில் உன் உடல்

உன் நெற்றியில்
ஒரு ரூபாய் பொட்டு
ஒட்டி வைத்து
ஓ என்று ஒப்பாரி வைத்து.
உன்னை சுற்றி உறவுகள்
உலாவி கொண்டு இருந்த போது
உயிரின் விலை ஒரு ரூபாயா?
இல்லை உடலின் விலை ரூபாயா?
ஒரு ரூபாயில் தான்
நாம் உடலே இருக்கிறது
உலகம் முடிந்தது
ஒரு ருபாயில் மிதந்தது..உடல்..