ஆசிரியர்
ஆசிரியர்
தலைவா!நான் கண்ட
முதல் தலைவன் நீதான்
இவ் உலகில் இருளாய்
இருந்த எங்களை உன்
அறிவு எனும் வெளிச்சத்தினால்
இவ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்
நீதான். உன் வெளிச்சத்தில்இன்னும்
மங்காமல் பிரகாசிக்கின்றோம்.
என் நண்பன் நியாஸ் செதுக்கியது.