யார் மீது

கோபத்தில் வான்மலர்....
யார் மீது கோபம்???,
இரவிலும் வெளிச்சம் வேண்டும்
கணவன் மீதா???
தான் சென்ற பின் மனைக்கு வரும்
சக்காளத்தி மீதா???

எழுதியவர் : நவின் (18-Jan-15, 1:10 pm)
Tanglish : yaar meethu
பார்வை : 170

மேலே