அப்பா

தசாவதாரங்களை வென்று
நவகிரங்களை சுற்றி
எட்டு திசைகளை சுற்றி
ஏழு நிறங்களில் பூ கோர்த்து
அறுசுவைகளை படைத்து
ஐம்புதங்களை வென்று
நாற்படையை வென்று
முத்தமிழை கற்று
இருவருக்கு மட்டும்
ஓர் உலகை படைப்பேன்
உங்களுக்காக.........!

எழுதியவர் : ஆத்மநாதன் இந்திரஜித் (18-Jan-15, 2:35 pm)
Tanglish : appa
பார்வை : 317

மேலே