ஆத்மநாதன் இந்திரஜித் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஆத்மநாதன் இந்திரஜித் |
இடம் | : காரைக்குடி |
பிறந்த தேதி | : 25-Jun-2001 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 8 |
சென்னையை சேர்ந்த ஒரு தமிழ் மாணவன்...
அன்னையை கதறவிட்டு,
கனவுகளை சிதறவிட்டு,
தமிழ்நாட்டையே பதறவிட்டு சென்றவனே...
யாரைக் கேட்டு இப்படி செய்தாய் விக்னேஷ்...?
படிக்கும் வேலையை செய்துக்கொண்டே,
பால்கடையில் வேலையை நாடினாயே;
பால்கடையில் வேலையையும் விட்டுவிட்டு,
இறுதியில் புளுவேலை நாடி உயிரிழந்தாயே...
யாரைக் கேட்டு இப்படி செய்தாய் விக்னேஷ்...?
கத்தியால் கையை வெட்டச் சொல்லும்,
ரத்தம்வரும் வரை உதட்டைகடிக்கச் சொல்லும்,
உன் வழ்க்கையை சிதறடிக்கச் செய்யும்,
உன்னையே தூக்குக் கயிற்றில் விழச்செய்யும்...
யாரைக் கேட்டு இப்படி செய்தாய் விக்னேஷ்...?
இளைஞனாகி விட்டேன்
இளவரசி தேடினேன்
என்னெதிரே வந்தாள்
என்னை மயங்க செய்தாள்
நானோ நிலத்தில் விழவில்லை
என் மனதோ அவளிடம் விழுந்தது
அவள் விழிகளில் என்னை வீழ்த்தியவள்
அவள் வாசனை திரவத்தால் என்னை திருடியவள்
அவள் என்னிடம் வந்தாளா
இல்லை நான் அவளிடம் சென்றேனா
என் எதிரே நின்றாள்
என் தேவதை நின்றாள்
அவள் சொற்களோ என்னை சொக்க வைத்தது
அவள் கன்னம் என்னை கசக்கிவிட்டது
அவளிடம் சொன்னேன் என் காதலை
அவளோ மறுக்கவில்லை என் சொற்களை
யாரோ நான் தேடினேன்
அவளது காதலில் நான் முழ்கினேன்
தசாவதாரங்களை வென்று
நவகிரங்களை சுற்றி
எட்டு திசைகளை சுற்றி
ஏழு நிறங்களில் பூ கோர்த்து
அறுசுவைகளை படைத்து
ஐம்புதங்களை வென்று
நாற்படையை வென்று
முத்தமிழை கற்று
இருவருக்கு மட்டும்
ஓர் உலகை படைப்பேன்
உங்களுக்காக.........!
உன் முகம் பார்த்த நொடி ..
கவிதை ஒன்று வடிக்க ,
கைகள் ஏங்கி துடிக்க ..
எடுத்தேன் ஒரு எழுதுகோலையும் ,
வெள்ளை காகிதத்தையும் ..
உன் பெயரில் ஆரம்பிக்க எண்ணியே ,
காகிதத்தில் உன் பெயர் எழுத ..
முரட்டு காகிதம் நொடி பொழுதில் ,
விலுங்கியதடி எழுதுகோலை ..
காட்சியின் அதிர்ச்சியில் உறைந்தவன் ,
விரைந்து எடுத்தேன் காகிதத்தை ..
கோபத்துடன் பேசிய காகிதம் ,
உன்னை சொந்தம் கொண்டாட உருமியதடி ..
மூளை வேலை இழந்தவன் போல் ,
கசக்கி எறிந்தேன் காகிதத்துடன் உன் பெயரையும் ..
நீ கசக்கிய நிலையிலும் ,
கசங்காமல் வைத்தேன் என்னவளை என்றே ..
என்னை எரித்து சாம்பலாக்கும் வரை ,
என்னிலிருந்து பிரிக்க
நிலம் மெய்யாக உணர்ந்து,
நீர் நாவாக சுவைத்து,
தீ கண்ணாக ஒளித்து,
காற்று நாசியாக உள்வாங்கி,
வான் காதாக கேட்டு,
ஆறாம் அறிவை உன் மனதால் உறுதிப்படுத்தினால்,
வெற்றி உனக்கு நிச்சயம்.
கருவறையில் பிறந்தேன் -உன்
விழி அறையில் பூட்டி வைத்துக்கொண்டாயே -உன்னால்
தெருவறையில் நிக்கறேன்
கல்லறையில் வாழ்வது போல் -உன்
நினைவறையில் வாழ்ந்து கொண்டு ------