நம்பிக்கை

யானையின்
தும்பிக்கையை விட
மனிதனின் நம்பிக்கை
பலமானது


யானையின் தும்பிக்கை
காட்டை அழிக்கும் - ஆனால்
மனிதனின் நம்பிக்கை
காட்டை உருவாக்கும் !

எழுதியவர் : (18-Jan-15, 7:09 pm)
Tanglish : nambikkai
பார்வை : 548

மேலே