கடல் ராணி

தோல்வியை
மறந்துவிட்டு
சிரிக்கிறது அலை
தன் கரை ராஜாவை
தொட்டு தழுவப்
போவதை நினைத்து...!

எழுதியவர் : ஹிஷாலீ (19-Jan-15, 5:17 pm)
Tanglish : kadal raani
பார்வை : 87

மேலே