சுதந்திரம் வேண்டி

ரயில்வண்டியின் கழிப்பறை...
சங்கிலியால் பிணைக்கப்பட்ட
தண்ணீர்க் குவளை
கைகளோடு மல்லிடுகிறது ...

எழுதியவர் : ஜி ராஜன் (20-Jan-15, 9:40 am)
Tanglish : suthanthiram venti
பார்வை : 80

மேலே