காதலின் தியாகம்

எங்கோ செல்கிறாய் அன்பே
கோபத்தினால் வேண்டாம் என்கிறாய்
மறுபடியும் வேண்டும் என்பாய்
உடன் வர உன்னவளாய் நான் வரும்பொழுது

இம்முறை நான் உன்னுடன் வர போவதும் இல்லை
நீயும் என்னை வா என்று அழைக்க போவதில்லை

நம் குடும்பத்திக்காய்.......
நாம் தியாகம் செய்தது
நம் காதலை அல்ல நம் வாழ்க்கையை

எழுதியவர் : யாழினி venkatesan (20-Jan-15, 8:11 pm)
Tanglish : kathalin thiyaagam
பார்வை : 127

மேலே