இதயத்தை குத்தாதே

இதயம் முழுவதும்
அன்பை
செலுத்தச் சொன்னால்
அடியே
நீயோ
என் இதயத்தில்
அன்புக்கு பதிலாக
ஏன்?
அம்பை செலுத்துகிறாய்
என்னிதயத்தில்
குடியிருப்பது
நீதானென்று
தெரிந்தும்
இதயத்தை குத்தாதே
* ஞானசித்தன் *
95000 68743