புதை குழி

அவள்
வெறும் கண்ணால்
வைத்த குறி கூட
தப்பவே இல்லை

நானும்
விழுந்து விட்டேன்
இந்தக் காதலெனும்
புதைக் குழியில் .

* ஞானசித்தன் *
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (20-Jan-15, 9:42 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
பார்வை : 75

மேலே