மாறும் நிலைகள்

மின்கம்பிகளின் வழியே
படர்ந்து செல்லும் கொடிகளின்
அடுத்த நிலை என்ன
என்ற வினாக்களில்
கரைகிறது வாழ்வு

எழுதியவர் : அரிஷ்டநேமி (20-Jan-15, 10:18 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
Tanglish : maarum nilaikal
பார்வை : 251

மேலே