வலி

வேகம் எடுத்த உன் தேகம் மங்கலாகி மறைய
உருவமற்ற ஏதோ ஒன்று லேசாக இதயம் பிழிய
இக்கணமே முடிந்து விட்ட என் காதல் எண்ணி
எங்கோ அழுது மறைகிறது தூரச்செல்லும் வான் பறவை

எழுதியவர் : ரவிசங்கர் (21-Jan-15, 3:08 am)
சேர்த்தது : ரவிசங்கர்
Tanglish : vali
பார்வை : 72

மேலே