மழை நாட்கள்
மழை நாட்கள் மனதில் சாரளாய்....
அம்மாவின் சேலை தலைப்பே குடையானது சித்திரையில் பெய்த திடீர் மழையில்...
திக்கித்து போனாள் அம்மா தேர் பார்க்க முடியாது என்று....
ஓரமாய் வைத்து இருந்த செய்தி தாள் கத்திக் கப்பலாய்...
சித்திரையில் பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட ஓடையில் பயணிக்க.....
என் மனமும் பயணித்தது கப்பல் தரை தட்டுமா அல்லது பயணித்து கரையை அடையுமா என்று.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
