நெருடல்

தவறு செய்தால் சாமி கண்ணை குத்தும் கோவிலினுள் மிட்டாய் கேட்ட குழந்தைக்கு புத்தி சொன்னாள் அம்மா....

அங்கே கருப்பருக்கு படையளாக சுருட்டும் பட்டை சாரயமும்....

எழுதியவர் : இராமதுரை ஜெ (21-Jan-15, 3:48 pm)
சேர்த்தது : ராமதுரை ஜெ
Tanglish : nerudal
பார்வை : 61

மேலே