கேள்விகளோடு சிறுமி
சத்தங்கள்
கண்ணீராய்
சிந்தும் போது
ரத்தங்கள்
சுண்டி போகிறது
சிறுமியை அந்த
சாக்கடையில்
தள்ளியதற்கு
பதில் அவளை
கொன்று வீசியிருக்கலாம் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

சத்தங்கள்
கண்ணீராய்
சிந்தும் போது
ரத்தங்கள்
சுண்டி போகிறது
சிறுமியை அந்த
சாக்கடையில்
தள்ளியதற்கு
பதில் அவளை
கொன்று வீசியிருக்கலாம் .