சித்தன் கேட்கிறான்-1

சிரித்தான்..
சித்தன் ..
உடை கொண்டு
உடல் மறைப்போம்..
என்று சொன்னதற்கு..!
உணர்ச்சிகள்
எது கொண்டு என்று
கேட்டான்..!

மலைத்தான்...
சொல்லில் தேன்
தடவி..
என்ற பதில் கேட்டு!

சித்தன் ஊமையானான்..!

எழுதியவர் : கருணா (21-Jan-15, 7:47 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 120

மேலே