சித்தன் கேட்கிறான் -2

அழுதான்
சித்தன் !

எப்படி இவர்களை
கரை சேர்ப்பேன்
என்று..!

அவனை மிதித்து
தள்ளிவிட்டு
முன்னேறியது
கூட்டம் !

சிரித்தான்
சித்தன் இப்போது!

எழுதியவர் : கருணா (21-Jan-15, 7:53 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 234

மேலே