அது அப்படித்தான்

மனமும் புத்தியும்
கைகோர்த்து ..
மணலில் விளையாடும் போது
மனதின் முதுகில் ஏறி
நின்ற புத்தியை
குப்புற தள்ளியது..
மனம்..!
எப்போதுமே அது
அப்படித்தான்..!
புத்திக்கு புத்தி
இல்லை..!
மறுபடியும் ..
மறுபடியும்..
தோற்கிறது..
எப்போதுமே
அது..
அப்படித்தான்..!

எழுதியவர் : கருணா (21-Jan-15, 8:13 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : athu abbadiththan
பார்வை : 90

மேலே