ஆய்வு

நாம் தான்
தினம் தினம்
பறக்கின்றோம் !

இந்த மின்சார
ரயில்
எப்படி பறக்கின்றது?

என ஆய்வு செய்ய வந்ததோ

இந்த மயில் ????

எழுதியவர் : கிருபகணேஷ் (21-Jan-15, 11:25 pm)
Tanglish : aaivu
பார்வை : 88

மேலே