வருகை

மயிலின் ஓசை மழையின் வருகை
கால் கொலுசுகளின் ஓசை
என் காதலியின் வருகை.......................!

எழுதியவர் : குணசேகரன்.கி (22-Jan-15, 1:03 pm)
Tanglish : varukai
பார்வை : 80

மேலே