ஆனந்த நீரோட்டம்- உடுமலை சேரா முஹமது
விடியும் வரை போராட்டம் ,
விடிந்த பின் என் கண்களில் ஆனந்த நீரோட்டம்...,
காதலனாக இருந்த நீ என் கணவனாக போவதால் ...!
உடுமலை சேரா முஹமது
விடியும் வரை போராட்டம் ,
விடிந்த பின் என் கண்களில் ஆனந்த நீரோட்டம்...,
காதலனாக இருந்த நீ என் கணவனாக போவதால் ...!
உடுமலை சேரா முஹமது