புதுமொழி- உடுமலை சேரா முஹமது
ஏழையின் சிரிப்பில்
இறைவனை காண்கிறேன்
என்பது பழமொழி,
பெண்ணே !
உன்னுடய சிரிப்பில்
என்னையே தொலைக்கிறேன்
என்பது புதுமொழி ...!
உடுமலை சேரா முஹமது
ஏழையின் சிரிப்பில்
இறைவனை காண்கிறேன்
என்பது பழமொழி,
பெண்ணே !
உன்னுடய சிரிப்பில்
என்னையே தொலைக்கிறேன்
என்பது புதுமொழி ...!
உடுமலை சேரா முஹமது