ரணங்கள்

வாசிக்கும் கவிதைகளில் எல்லாம்
வந்து செல்வது
உன் முகமாக இருந்தாலும்
தந்து செல்வது
ரணங்களாகத்தான் இருக்கிறது ...........!




@@ யாழினி @@

எழுதியவர் : யாழினி (23-Jan-15, 11:55 am)
சேர்த்தது : யாழினி
Tanglish : ranangal
பார்வை : 97

மேலே