அறியாமல்

கண்ணனடி முன் நின்று
பலமுறை உரைத்துவிட்டேன்
என் காதலை
நீ பழகுவது
பொய் என்று அறியாமல் ..............!

எழுதியவர் : யாழினி (23-Jan-15, 12:00 pm)
Tanglish : ariyaamal
பார்வை : 104

மேலே