என் பெயர் தாங்கிய இதயம்

முதல் முறையாக
என் பெயர் தாங்கிய
இதயம் ஒன்றை
பரிசளித்தாய்
அன்றிலிருந்து
இன்று வரை
உன்னையும் சேர்த்து
தாங்கிக்கொண்டிருக்கிறது................!

எழுதியவர் : யாழினி (23-Jan-15, 12:41 pm)
பார்வை : 66

மேலே