தனிமையோடு துணையாக

எங்கு சென்றாலும்
உன் நினைவுகளையும்
எடுத்துச் செல்கிறேன்
பயணங்களில்
தனிமையோடு துணையாக
உன் நினைவுகளும்
வேண்டுமென்று .............!

எழுதியவர் : யாழினி (23-Jan-15, 3:28 pm)
பார்வை : 83

மேலே