என் காதல்

அவள் எழுப்பிய
பல வினாக்களுக்கு
பதில் அளிக்காமல்
அமைதியாக
உறங்கிக்கொண்டிருக்கிறது
என் காதல் ............!

எழுதியவர் : யாழினி (23-Jan-15, 3:36 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 85

மேலே