ஊமையாக

பேசத் தெரிந்தும்
ஊமையாக இருக்கிறது
நம் காதல்
முதலில்
யார் பேசுவது
என்ற முட்டாள் தனத்தில்

எழுதியவர் : யாழினி (23-Jan-15, 3:46 pm)
பார்வை : 54

மேலே