நம்பிக்கையில்

உன் மீதான கோபங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
நீயும் நானும் சேர்ந்திடுவோம்
என்ற நம்பிக்கையில் ...........!

எழுதியவர் : யாழினி (23-Jan-15, 5:09 pm)
Tanglish : nambikkaiyil
பார்வை : 62

மேலே