என் இதயச்சிரிப்பு

சிரித்து கொண்டு இருக்கின்றேன்
கண்களில் கண்ணீருடன் !!!

நீ என்னை விட்டு சென்ற கணம் முதல்
நிற்க துடிக்கும் என் இதயத்தை கண்டு !!!


எழுதியவர் : பாலாஜி. நா (18-Apr-11, 2:02 pm)
சேர்த்தது : Balaji Natarajan
பார்வை : 448

மேலே