உன் உதடுகளுக்கு நீயே சூடு வைத்து விடு...............................
இந்த
வானமும்
பூமியும்
மாறினாலும்
நான் உன் மீது
கொண்ட காதல்
மாறாதுடா
என்று உச்சரித்த
உன் உதடுகளுக்கு
நீயே சூடு வைத்து விடு
உன்னை போல் காதலில்
பொய் பேசுபவர்கள்
அதை பார்த்து
திருந்தட்டும்..............
இப்படிக்கு......................உன்னவன்