முடிவு அவரவர் வசம்

இதயங்கள் இலவசம்
இணைந்தால் பரவசம்
பொழிவோம் பாசம்
களைவோம் வேஷம்
வாழ்வில் இணைந்தால் வசந்தம்
இல்லையேல் வாழ்வே நாசம்
முடிவு அவரவர் வசம் !

எழுதியவர் : உடுமலை ஸே. ரா.முஹமது (24-Jan-15, 1:27 pm)
பார்வை : 58

மேலே