நகைசுவை கவிதை

சேலையை பார்க்காதே, சாலையில் விழுவாய் !
சுடியை பார்க்காதே , சுக்கு நூறாகி போவாய் !
மிடியை பார்க்காதே ,குடிகாரனாகி போவாய் !
தாவணியை பார்க்காதே ,தாடியுடன் திரிவாய் !
ஜீன்சை பார்க்காதே , டான்ஸ் ஆகி போகும் வாழ்க்கை !

எழுதியவர் : உடுமலை ஸே. ரா.முஹமது (24-Jan-15, 1:26 pm)
Tanglish : nagaijuvai kavithai
பார்வை : 72

மேலே