என் வாழ்க்கை நீதானே

வந்ததொரு கருவறையில்
போவதொரு கல்லறையில்
வாழ்க்கை என்பதுன்
இதய அறையிலே...

உன்னை தேடி வருகிறேன்
எனை ஏங்க விடுகிறாய்...

நீ விலகி சென்று என்
உயிரை கொல்கிறாய்...

ஒரு பார்வை மட்டும் போதும் தேவி
உன்னை சுற்றும் ஆவி...

எழுதியவர் : தவம் (24-Jan-15, 2:20 pm)
பார்வை : 823

மேலே