பிரிவின் காரணம்

பிரிவு வலியை ஏற்படுத்தும் !
அந்த பிரிவுக்கான காரணம்,

சிலருக்கும் வலியை குறைக்கும் !
சிலருக்கு வலியை அதிகப்படுத்தும் !

எழுதியவர் : senthilkumarss (23-Jan-15, 9:25 pm)
பார்வை : 630

மேலே