காதலின் தலைகீழ் விதி

என் கிறுக்கல்களைக்கூட கவிதைகள் என்றாய்
நீ என் காதலை கட்டியணைத்தபோது
என் கவிதைகளை கிறுக்கல்கள் என்றாய்
நீ என் காதலை கழட்டிவிட்டபோது
இதற்கு பெயர்தான்
காதலின் தலைகீழ் விதி என்பதோ..! - இல்லை
காளைகளின் தலைவிதி என்பதோ..!

எழுதியவர் : கவிதைநேசன் பிரிதிவி (24-Jan-15, 6:07 pm)
சேர்த்தது : பிரிதிவிராஜ் வி
பார்வை : 403

மேலே