காதல் பைத்தியம்

அவளின் ஒரு நாள் சிரிப்பில் மயங்கியவன் ,
இன்று தன் வாழ்நாள் முழுவதும்
சிரித்துகொண்டிருக்கிறான் ...,
பைத்தியமாக...!

எழுதியவர் : உடுமலை ஸே. ரா.முஹமது (26-Jan-15, 6:09 am)
Tanglish : kaadhal paithiyam
பார்வை : 521

மேலே