நினைவுகள்

உன்னை வெறுக்கத்தான் ...
துடிக்கிறேன் - நெருப்பின் .....
மேல் விழுந்த நெய் போல் ...
கொழுந்து விட்டு எரிகிறது ...
உன் நினைவுகள் ...!!!

எழுதியவர் : கீர்த்தி (25-Jan-15, 8:32 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : ninaivukal
பார்வை : 54

மேலே