நீ

கண்ணை திருடும் ஒளி போல
என்னை திருடி நீ மறைந்தாய்
காற்றில் இசைக்கும் குழல்போல
கவிதை தந்து நீ பிரிந்தாய்......

எழுதியவர் : கீர்த்தி (25-Jan-15, 8:33 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : nee
பார்வை : 67

மேலே