நினைவுகள்

எத்தனையோ வலிகள்
உள்ளுக்குள் இருக்க
உருப்போட்ட படி’
கிடக்கும் என்னை
உயிர்பித்து தருவது
உன் நினைவு மட்டும் தான்....!!!

எழுதியவர் : கீர்த்தி (25-Jan-15, 8:34 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : ninaivukal
பார்வை : 53

மேலே