தவிப்பு

தடைகளை கொஞ்சம் தளர்த்திவிடு
தனிமையும் நானுமாய் கிடந்து
தவித்த வரை போதும் அன்பே....

எழுதியவர் : கீர்த்தி (25-Jan-15, 8:35 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : thavippu
பார்வை : 71

மேலே