நிலா நிலா ஓடி வா

பள்ளி வயதில்
பாடியப் பாடலை - இந்தப்
பருவ வயதிலும்

உன்னைப் பார்த்து
என்னை பாடவைத்து விட்டாய்
நிலா நிலா ஓடி வாவென்று.

* ஞானசித்தன் *
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (26-Jan-15, 12:33 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
பார்வை : 78

புதிய படைப்புகள்

மேலே